தமிழக செய்திகள்

திருவள்ளூர்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் புது கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்

திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். துணி துவைக்கும் போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்றபோது ஒன்றன்பின் ஒன்றாக 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குளத்தில் மூழ்கி சுமதி(38), அஸ்திதா(14), ஜீவிதா(14), சுகந்தி(38), ஜோதி ஆகியோர் உயிரிழந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது