தமிழக செய்திகள்

TN Assembly Election | மதியம் 1 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்...?

தமிழக சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 % வாக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் முழு விவரம்:-

அரியலூர் - 55.18 %

செங்கல்பட்டு - 56.28 %

சென்னை - 54.58 %

கோவை - 58.24 %

கடலூர் - 55.13 %

தருமபுரி -59.02 %

திண்டுக்கல் - 59.79 %

ஈரோடு - 61.79%

கள்ளக்குறிச்சி - 57.15 %

காஞ்சிபுரம் - 58.98 %

கன்னியாகுமரி - 50.35 %

கரூர் - 60.77 %

கிருஷ்ணகிரி - 56.21 %

மதுரை - 54.75 %

மயிலாடுதுறை - 53.59 %

நாகை - 57.07 %

நாமக்கல் - 62.51 %

பெரம்பலூர் - 57.55

புதுக்கோட்டை - 56.78 %

ராமநாதபுரம் - 51.54 %

ராணிப்பேட்டை - 58.62 %

சேலம் - 61.42 %

சிவகங்கை - 53.50 %

தென்காசி - 54.24 %

தஞ்சாவூர் - 54.83 %

நீலகிரி - 50.42 %

தேனி - 55.63 %

திருவள்ளூர் - 55.45 %

திருவாரூர் - 56.00 %

தூத்துக்குடி - 52.55 %

திருச்சி - 57.66 %

திருநெல்வேலி - 50.73 %

திருப்பத்தூர் - 57.42 %

திருப்பூர் - 62.97 %

திருவண்ணாமலை - 58.23 %

வேலூர் - 57.49 %

விருப்புரம் - 58.23 %

விருதுநகர் - 57.27 %