சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் முழு விவரம்:-
அரியலூர் - 68.97 %
செங்கல்பட்டு - 69.46 %
சென்னை - 68.13 %
கோவை - 71.16 %
கடலூர் - 68.53 %
தருமபுரி -74.68 %
திண்டுக்கல் - 74.35%
ஈரோடு - 75.61%
கள்ளக்குறிச்சி - 71.11 %
காஞ்சிபுரம் - 72.51 %
கன்னியாகுமரி - 61.95 %
கரூர் - 76.08 %
கிருஷ்ணகிரி - 70.07 %
மதுரை - 67.15 %
மயிலாடுதுறை - 65.80 %
நாகை - 69.96 %
நாமக்கல் - 76.43 %
பெரம்பலூர் - 70.54 %
புதுக்கோட்டை - 69.85 %
ராமநாதபுரம் - 63.14 %
ராணிப்பேட்டை - 72.46 %
சேலம் - 75.79 %
சிவகங்கை - 64.74 %
தென்காசி - 67.14 %
தஞ்சாவூர் - 66.65 %
நீலகிரி - 63.67 %
தேனி - 67.68 %
திருவள்ளூர் - 68.07 %
திருவாரூர் - 68.43 %
தூத்துக்குடி - 65.18 %
திருச்சி - 71.05 %
திருநெல்வேலி - 62.84 %
திருப்பத்தூர் - 71.46 %
திருப்பூர் - 75.38 %
திருவண்ணாமலை - 72.19 %
வேலூர் - 71.23 %
விருப்புரம் - 71.65 %
விருதுநகர் - 70.24 %