சென்னை,
தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவெளியின்றி 11 மணி நேரம் நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிலவரத்தை 2 மணி நேர இடைவெளியில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
காலை 9 மணி - 17.69 சதவீதம்
காலை 11 மணி - 37.56 சதவீதம்
பகல் 1 மணி - 56.81 சதவீதம்
பகல் 3 மணி - 70 சதவீதம்
மாலை 5 மணி - 82.24 சதவீதம்
மாலை 6 மணி - 84.35 சதவீதம்