கன்னியாகுமரி மாவட்டம் 
தமிழக செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

கன்னியாகுமரி மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

கன்னியாகுமரி

தி.மு.க. - ரெ.மகேஷ்

அ.தி.மு.க. - என்.தளவாய்சுந்தரம்

த.வெ.க. - மாதவன்

நா.த.க. - மரிய ஜெனிபர்

நாகர்கோவில்

தி.மு.க. - எஸ்.ஆஸ்டின்

பா.ஜ.க. - எம்.ஆர்.காந்தி

த.வெ.க. - பெர்வின் கிங்ஸ்

நா.த.க. - மு.முத்துகுமார்

குளச்சல்

காங்கிரஸ் - தாரகை கத்பட்

பா.ஜ.க. - டி.சிவக்குமார்

த.வெ.க. - பிரேம் அலெக்ஸ்

நா.த.க. - ஆன்ஷி ஷோபா

பத்மநாபபுரம்

மா.கம்யூ.- ஆர்.செல்லசுவாமி

பா.ஜ.க. - பி.ரமேஷ்

த.வெ.க. - கிருஷ்ணகுமார்

நா.த.க. - சு.சீலன்

விளவங்கோடு

காங்கிரஸ் - டி.டி.பிரவீண்

பா.ஜ.க. - எஸ்.விஜயதரணி

த.வெ.க. - மைக்கேல்

நா.த.க. - மரிய ஸ்டெல்லா

கிள்ளியூர்

காங்கிரஸ் - எஸ்.ராஜேஷ்குமார்

த.மா.கா. - நிவின் சைமன்

த.வெ.க. - சபின்

நா.த.க. - பி.வ.ஹிம்லர்