மயிலாடுதுறை மாவட்டம் 
தமிழக செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

மயிலாடுதுறை மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

சீர்காழி (தனி)

ம.தி.மு.க. - செந்தில் செல்வன்

அ.தி.மு.க. - ம.சக்தி

த.வெ.க. - கோபிநாத்

நா.த.க. - சுபாஷ்

மயிலாடுதுறை

காங்கிரஸ் - ஜமால் யூனுஸ் முகமது

பா.ம.க. - சித்தமல்லி ஏ.பழனிசாமி

த.வெ.க. - அருண் ரஷீத்

நா.த.க. - கி.காசிராமன்

பூம்புகார்

தி.மு.க. - நிவேதா முருகன்

அ.தி.மு.க. - எஸ்.பவுன்ராஜ்

த.வெ.க. - விஜயாலயன்

நா.த.க. - இளைய நகுலன்