ராமநாதபுரம் மாவட்டம் 
தமிழக செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

ராமநாதபுரம் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

பரமக்குடி (தனி)

தி.மு.க. - கே.கே.கதிரவன்

அ.தி.மு.க. - டாக்டர் எஸ்.முத்தையா

த.வெ.க. - கோபிநாதன்

நா.த.க. - இரா.எழில் இளவரசி

திருவாடானை

காங்கிரஸ் - ராம கருமாணிக்கம்

அ.தி.மு.க. - கீர்த்திகா முனியசாமி

த.வெ.க. - ராஜீவ்

நா.த.க. - பிரேம்நாத்

ராமநாதபுரம்

தி.மு.க. - காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்

பா.ஜ.க. - ஜி.பி.எஸ். கே.நாகேந்திரன்

த.வெ.க. - சாகுல் ஹமீது

நா.த.க. - முத்து கேசவன்

முதுகுளத்தூர்

தி.மு.க. - ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்

அ.தி.மு.க. - மலேசியா எஸ்.பாண்டி

த.வெ.க. - மலர்விழி

நா.த.க. - சந்திரபிரபா