தென்காசி மாவட்டம் 
தமிழக செய்திகள்

தென்காசி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

தென்காசி மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

சங்கரன்கோவில் (தனி)

காங்கிரஸ் - சங்கை கணேசன்

அ.தி.மு.க. - டாக்டர் திலிபன் ஜெய்சங்கர்

த.வெ.க. - ராமராஜன்

நா.த.க. - மு.கவிதா

வாசுதேவநல்லூர்

தி.மு.க. - ஈ.ராஜா

பா.ஜ.க. - ஆனந்தன் அய்யாசாமி

த.வெ.க. - அமுதராணி

நா.த.க. - சி.ச.இசை மதிவாணன்

கடையநல்லூர்

ம.தி.மு.க. - தி.மு.ராஜேந்திரன்

அ.தி.மு.க. - சி.கிருஷ்ணமுரளி

த.வெ.க. - ஜலீல்

நா.த.க. - ம.அபூபக்கர் சித்திக்

தென்காசி

தி.மு.க. - டாக்டர் கலை கதிரவன்

அ.தி.மு.க. - எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்

த.வெ.க. - ராஜபிரகாஷ்

நா.த.க. - புஷ்பலதா மகாலிங்கம்

ஆலங்குளம்

தி.மு.க. - பி.எச்.மனோஜ் பாண்டியன்

அ.தி.மு.க. - கே.ஆர்.பி.பிரபாகரன்

த.வெ.க. - விபின் சக்கரவர்த்தி

நா.த.க. - பால்ராஜ்