தஞ்சை மாவட்டம் 
தமிழக செய்திகள்

தஞ்சை மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

தஞ்சாவூர் மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

திருவிடைமருதூர் (தனி)

தி.மு.க. - கோவி.செழியன்

அ.தி.மு.க. - இளமதி சுப்ரமணியன்

த.வெ.க. - பிரபாகரன்

நா.த.க. - திவ்யபாரதி

கும்பகோணம்

தி.மு.க. - சாக்கோட்டை கா.அன்பழகன்

த.மா.கா. - எம்.கே.ஆர்.அசோக்குமார்

த.வெ.க. - வினோத்

நா.த.க. - மோ.ஆனந்த்

பாபநாசம்

இ.யூ.மு.லீக் - ஏ.எம்.ஷாஜகான்

அ.தி.மு.க. - டி.சண்முகபிரபு

த.வெ.க. - அசாருதீன்

நா.த.க. - அனிஷ் பாத்திமா

திருவையாறு

தி.மு.க. - துரை.சந்திரசேகரன்

அ.ம.மு.க. - கார்த்திகேயன்

த.வெ.க. - மணிகண்டன்

நா.த.க. - செந்தில்நாதன்

தஞ்சாவூர்

தி.மு.க. - சண்.ராமநாதன்

பா.ஜ.க. - எம்.முருகானந்தம்

த.வெ.க. - சரவணன்

நா.த.க. - கிருஷ்ணகுமார்

ஒரத்தநாடு

தி.மு.க. - ஆர்.வைத்திலிங்கம்

அ.தி.மு.க. - எம்.சேகர்

த.வெ.க. - அரவிந்த்

நா.த.க. - ச.திருமுருகன்

பட்டுக்கோட்டை

தி.மு.க. - கா.அண்ணாதுரை

அ.தி.மு.க. - சி.வி. சேகர்

த.வெ.க. - மதன்

நா.த.க. - கண்ணன்

பேராவூரணி

தி.மு.க. - நா.அசோக்குமார்

அ.தி.மு.க. - கோவி.இளங்கோ

த.வெ.க. - சந்திர காண்டீபன்

நா.த.க. - ம.புவனா