நீலகிரி மாவட்டம் 
தமிழக செய்திகள்

நீலகிரி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

நீலகிரி மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

உதகமண்டலம்

காங்கிரஸ் - பி.ராமச்சந்திரன்

பா.ஜ.க. - போஜராஜன்

த.வெ.க. - இப்ராகிம்

நா.த.க. - ரகுபதி பீமன்

கூடலூர் (தனி)

தி.மு.க. - மு.திராவிடமணி

அ.தி.மு.க. - பொன்.ஜெயசீலன்

த.வெ.க. - தீபக் சாய் கிஷோர்

நா.த.க. - இரா.கார்த்திகேயன்

குன்னூர்

தி.மு.க. - கே.எம்.ராஜூ

அ.தி.மு.க. - ஏ.ராமு

த.வெ.க. - தங்கராஜூ

நா.த.க. - தீனு