தேனி மாவட்டம் 
தமிழக செய்திகள்

தேனி மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

தேனி மாவட்டம்- முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

ஆண்டிப்பட்டி

தி.மு.க. - மகாராஜன்

அ.தி.மு.க. - ஏ.லோகிராஜன்

த.வெ.க. - லெப்ட் பாண்டி

நா.த.க. - கோமதி

பெரியகுளம் (தனி)

வி.சி.க.- சக்திவேல் என்ற ஆற்றல் அரசு

அ.ம.மு.க. - கதிர்காமு

த.வெ.க. - சபரி

நா.த.க. - விமலா

போடிநாயக்கனூர்

தி.மு.க. - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. - வி.டி.நாராயணசாமி

த.வெ.க. - பிரகாஷ்

நா.த.க. - கலையரசு

கம்பம்

தி.மு.க. - ராமகிருஷ்ணன்

அ.தி.மு.க. - எஸ்.டி.கே.ஜக்கையன்

த.வெ.க. - ஜெகந்நாத் மிஸ்ரா

நா.த.க. - அன்புச்செல்வி