திருப்பத்தூர் மாவட்டம் 
தமிழக செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

வாணியம்பாடி

இ.யூ.மு.லீக் - எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்

அ.தி.மு.க. - ஜி.செந்தில்குமார்

த.வெ.க. - சையத் புர்ஹாதின்

நா.த.க. - முருகேசன்

ஆம்பூர்

தி.மு.க. - அ.செ.வில்வநாதன்

அ.தி.மு.க. - ஆர்.வெங்கடேசன்

த.வெ.க. - இம்தியாஸ்

நா.த.க. - அப்சியா தௌபிக் பிக்ரத்

ஜோலார்பேட்டை

தி.மு.க. - கவிதா தண்டபாணி

அ.தி.மு.க. - கே.சி.வீரமணி

த.வெ.க. - முனிசாமி

நா.த.க. - சசி ரேகா

திருப்பத்தூர்

தி.மு.க. - அ.நல்லதம்பி

அ.ம.மு.க.. - ஏ.ஞானசேகரன்

த.வெ.க. - திருப்பதி

நா.த.க. - ஆறுமுகம்