திருவள்ளூர் மாவட்டம் 
தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம்: உங்கள் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்

கும்மிடிப்பூண்டி

தி.மு.க. - டி.ஜெ.கோவிந்தராஜன்

அ.தி.மு.க. - வி.சுதாகர்

த.வெ.க. - விஜயகுமார்

நா.த.க. - இரா.ஸ்ரீதர்

பொன்னேரி (தனி)

காங்கிரஸ் - துரை சந்திரசேகர்

அ.தி.மு.க. - சிறுணியம் பி.பலராமன்

த.வெ.க. - ரவி

நா.த.க. - ராஜாத்தி

திருத்தணி

தே.மு.தி.க. - கிருஷ்ணமூர்த்தி

அ.தி.மு.க. - கோ.அரி

த.வெ.க. - சத்யகுமார்

நா.த.க. - சூ.ச.சந்திரன்

திருவள்ளூர்

தி.மு.க. - வி.ஜி.ராஜேந்திரன்

அ.தி.மு.க. - பி.வி.ரமணா

த.வெ.க. - அருண்குமார்

நா.த.க. - கு.செந்தில்குமார்

பூந்தமல்லி (தனி)

தி.மு.க. - ஆ.கிருஷ்ணசாமி

அ.ம.மு.க. - ஏழுமலை

த.வெ.க. - பிரகாசம்

நா.த.க. - மேகலா

ஆவடி

தி.மு.க. - சா.மு.நாசர்

பா.ஜ.க. - ராஜசிம்மா மகிந்திரா

த.வெ.க. - ரமேஷ்

நா.த.க. - புனிதா

மதுரவாயல்

தி.மு.க. - காரம்பாக்கம் கணபதி

அ.தி.மு.க. - பா.பென்ஜமின்

த.வெ.க. - ரேவந்த் சரண்

நா.த.க. - ரேவதி

அம்பத்தூர்

தி.மு.க. - டாக்டர் அ.பு.பூர்ணிமா

பா.ம.க. - கே.என்.சேகர்

த.வெ.க. - பாலமுருகன்

நா.த.க. - தெ.க.சிலம்பரசன்

மாதவரம்

தி.மு.க. - எஸ்.சுதர்சனம்

அ.தி.மு.க. - மாதவரம் வி.மூர்த்தி

த.வெ.க. - பிரபு

நா.த.க. - கிருத்திகா ஏழுமலை

திருவொற்றியூர்

மா.கம்யூ. - எல்.சுந்தரராஜன்

அ.தி.மு.க. - கே.குப்பன்

த.வெ.க. - செந்தில்குமார்

நா.த.க. - சத்யா பாஸ்கர்