தமிழக செய்திகள்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளனர்.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நிதித்துறை கூடுதல் செயலாளராக இருக்கும் கே சண்முகம் தமிழக தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்