தமிழக செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவப் பரிசோதனை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தினத்தந்தி

சென்னை

தமிழக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட சுமார் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது