தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி திட்ட அறிக்கை இன்று வெளியாகிறது

டி.என்.பி.எஸ்.சி 2022ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை

டி.என்.பி.எஸ்.சி 2022ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய பல்வேறு தேர்வு நடத்தப்படும் . மேலும் ஒவ்வொரு ஆண்டும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் திட்ட அறிக்கையாக வெளியிடப்படும்.

2022 ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள் ,போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை