தமிழக செய்திகள்

இன்று மின்நிறுத்தம்

பாபநாசம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

பாபநாசம்;

பாபநாசம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி பண்டாரவடை இனாம்கிளியூர், நல்லூர், ஆவூர், கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம். திருக்கருக்காவூர், மட்டையாந்திடல், வீரமங்கலம், இடையிருப்பு, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தரிவித்துள்ளனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்