தமிழக செய்திகள்

நியாய விலைக் கடைகளுக்கு நாளை விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி இயங்கின.

தினத்தந்தி

சென்னை, 

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தொடாச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின. தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி  இயங்கியதற்கு ஈடாக வரும் நாட்களில் விடுமுறை வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதற்கு முன்னர் கடந்த 13-ஆம் தேதி அன்று நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதேபோன்று, நவ.25-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் நாளை இயங்காது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை