தமிழக செய்திகள்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நாளை முதல் தண்ணீர் திறப்பு ; முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்ததுள்ளா. #Edappadipalaniswami

தினத்தந்தி

மதுரை,

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் அருள்மிகு கள்ளழகர் 30 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் எழுந்தருளுகிறார்.

இந்த சித்திரை விழாவை முன்னிட்டு வைகையாற்றில் 27ம் தேதி (நாளை) முதல் 30 ஆம் தேதி வரையிலும் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்ததுள்ளா.

இந்நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு சுமா 216 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளா.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்