தமிழக செய்திகள்

பாரம்பரிய நடவாவி திருவிழா

நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி நடவாவி திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பூமிக்கு அடியில் தனித்துவமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நடவாவி கிணற்றில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை