தமிழக செய்திகள்

நாளை காலை போக்குவரத்து மாற்றம்; பெசன்ட் நகர் முதல் கலங்கரை விளக்கம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம்

சென்னை பெசன்ட்நகர் முதல் கலங்கரைவிளக்கம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நாளை(சனிக்கிழமை) காலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

தினத்தந்தி

அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரை இந்த ஓட்டம் நடைபெறுகிறது. எனவே நாளை இந்த வேளையில் பெசன்ட்நகர், சாஸ்திரிநகர், மந்தைவெளி, அடையாறு, மயிலாப்பூர் திரு.வி.க.பாலம், கலங்கரைவிளக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.வாகன ஓட்டிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து