தமிழக செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

நெல்லை சரகத்தில் குற்றாலம் உள்பட பல்வேறு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

நெல்லை சரகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமாபத்மினி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கும், கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர்பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் கோமதி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், காந்திமதி, பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், பெருமாள் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கும், ராஜகுமாரி குற்றாலம் போலீஸ் நிலையத்திற்கும், கோகிலா கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை