சென்னை,
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
10வது சுற்று முடிவு விபரம்:-
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 48,808
மதுசூதனன் (அதிமுக) - 25,367
மருதுகணேஷ் (திமுக) - 13,015
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 2,116
கரு. நாகராஜன் (பாஜக)- 626
நோட்டா- 1,151