தமிழக செய்திகள்

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தூத்துக்குடி விமான நிலையம் நாளை மதியம் 12 மணி வரை மூடல்

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மதியம் 12 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. புயல் வலுவிழந்தாலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மதியம் 12 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது