தமிழக செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

பூதலூர் அருகே கல்லணைக்கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

தினத்தந்தி

பூதலூர் அருகே உள்ள சின்னகாங்கேயம் பட்டி கல்லணைக் கால்வாயில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் சுரக்குடிபட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் (வயது 38) புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து