தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய அரசின் கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.