தமிழக செய்திகள்

17-ந்தேதி மீலாது நபி விழா - தலைமை காஜி அறிவிப்பு

17-ந்தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இஸ்லாமிய மாதமான ரபியுல் அவ்வல் மாத பிறை நேற்று தென்படவில்லை.

இந்த நிலையில், ரபியுல் அவ்வல் மாதம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும். இதனால், நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா, வருகிற 17-ந்தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்