தமிழக செய்திகள்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் - விரைவில் நிரப்ப ஆசிரியர் சங்கம் கோரிக்கை

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரம் காலி பணியிடங்களில் தற்காலிக ஆசியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதில், இதுவரை 2 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரம் ஆசிரியர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.

இதில் சுமார் 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ள சூழலில், பொதுத்தேர்வு இருப்பதால் ஆசியர்கள் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்