தமிழக செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 35-வது கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 35-வது கொரோனா தடுப்பூசி முகாம்

தினத்தந்தி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் என மொத்தம் 1,263 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்