தமிழக செய்திகள்

துரை வைகோ பிறந்த நாள் விழா - அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு....!

மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு கட்சி நிர்வாகிகள் தங்க மோதிரம் வழங்கினர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோவின் பிறந்த நாளன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு நகர செயலாளர் பால்ராஜ் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எல். எஸ். கணேசன், ஒன்றிய கவுன்சிலர் சுகுணா கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்