தமிழக செய்திகள்

முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம்

தெற்கு பேய்க்குளத்தில் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தெற்குபேய்க்குளம் முத்தாரம்மன், உச்சினிமாகாளிஅம்மன், சந்தனமாரியம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாரை முன்னிட்டு காலையில் மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விமான அபிஷேகம், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்