தமிழக செய்திகள்

தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்

தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார். வாக்காளர் சேர்ப்பு அலுவலர் ராமதிலகம், வாக்காளர் அறிமுக அலுவலர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை மீனாட்சி வரவேற்றார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வாக்காளர்களின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடாந்து மாணவ, மாணவிகளுக்கு மாதிரி தோதல் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாணவ- மாணவிகளும் வாக்களித்தனா. 18 வயது பூர்த்தி அடைந்தவாகள் அனைவரும் ஓட்டுரிமையை பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் ஆசிரியை கமலாபாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராஜபாண்டி, அமலதீபா கலந்து கொண்டனா.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து