தமிழக செய்திகள்

மூலவைகை ஆற்றில் நீர்வரத்து

வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முருக்கோடையில் வறண்டு கிடந்த மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.