தமிழக செய்திகள்

மானிய விலையில் விதைகள் வேண்டும்

மானிய விலையில் விதைகள் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பருவ மழையின்போது மானாவாரி பயிர்களை பயிரிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பருவமழை பெய்து வருவதால், விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் சோளம் மற்றும் பருத்தி விதைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவற்றில் எவ்வாறு லாபம் பார்ப்பது என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு