தமிழக செய்திகள்

களைகட்டிய வாடிப்பட்டி ஆட்டுச்சந்தை

களைகட்டிய வாடிப்பட்டி ஆட்டுச்சந்தை

தினத்தந்தி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தோறும் நடக்கும் சந்தையில் காய்கறிகள், ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெறும். பக்ரீத் பண்டிகையயொட்டி நேற்று நடந்த சந்தையில, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் விற்பனை களைகட்டியது. ஒவ்வொரு ஆடும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலைபோனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்