தமிழக செய்திகள்

வார விடுமுறை: காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!

சென்னை காசிமேடு மீன் சந்தையில் அசைவப்பிரியர்கள் குவிந்தனர்.

சென்னை,

சென்னை காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே மீன்கள் வாங்க மீன்பிரியர்கள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வார விடுமுறை நாளான இன்று ஏராளமானோர் மீன்கள் வாங்க குவிந்தனர். இதனால், மீன் சந்தை களைகட்டியது.

மேலும், சந்தைக்கு மீன்களின் வரத்து அதிகரித்து கானப்பட்டது. இதன் காரணமாக மீன்களின் விலையும் குறைந்து கானப்பட்டது. வஞ்சிரம், சங்கரா, சீலா ஆகிய வகை மீன்கள் கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.50 - ரூ.100 விலை குறைவாக விற்பனை ஆகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்