தமிழக செய்திகள்

சாதனைகளைத் தொடர்ந்து படைக்க 2024-ஐ வரவேற்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.

இதில், இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்