தமிழக செய்திகள்

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன...?

மத்தியஅரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் அமலுக்கு வந்தன.

தினத்தந்தி

சென்னை,

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் பின்வருமாறு:-

* தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிவு செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை அடுத்து புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

* செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட யு.பி.ஐ. ஐடிகளை இன்று

முதல் பயன்படுத்த முடியாது.

* ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

* மத்தியஅரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் அமலுக்கு வந்தன.

* நீலகிரி, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுடன் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்