சென்னை,
சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் இது தொடர்பக நவம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.