கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

சமத்துவ மக்கள் கட்சி எங்கெல்லாம் போட்டி? - நாளை அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தேர்தல் தொடர்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

நெல்லை, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் சரத்குமார் போட்டியிடுகிறாரா என்பது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின் தெரிய வரும்.

சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி..?, எங்கெல்லாம் போட்டி..? என்பதை சரத்குமார் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு