சென்னை,
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நீர் தேர்வை நடத்த முடியாது என்று அறிவிக்க வேண்டும். மருத்துவ சேர்க்கை தொடர்பாக அரசு கையறு நிலையில் இருப்பதால் பெற்றோர்கள், மாணவர்கள் தவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.