தமிழக செய்திகள்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது ஏன்? பொதுப்பணித்துறை விளக்கம்

காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அளித்த விளக்கத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகளின் நலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது .இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு