தமிழக செய்திகள்

திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் பரவலாக மழை

திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

தினத்தந்தி

திருக்கடையூர்:

திருக்கடையூர் -ஆக்கூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தது. திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம் நட்சத்திரமாலை, ஆக்கூர், மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். திடீரென நேற்று பெய்த மழையால் பருத்தி செடியை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது