தமிழக செய்திகள்

அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியில் இருப்பீர்களா...? - அன்புமணி ராமதாஸ் அதிரடி பதில்

அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியில் இருப்பீர்களா என்ற கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியில் இருப்பீர்களா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம்" சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024ல் வகுப்போம் என கூறினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வு.டன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்