தமிழக செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது

கூத்தாநல்லூர் அருகே மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் போலீசார் நேற்று, கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, கோரையாறு, அதங்குடி, பொதக்குடி, வாழச்சேரி, புதுக்குடி, தென்கோவனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாழச்சேரி பாலம் மற்றும் தென்கோவனூர் பகுதியில் மது விற்ற 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆய்குடி, காலனி தெருவைச் சேர்ந்த மணி (வயது62), அகரபொதக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜலிங்கம் (62), தென்கோவனூர், கீழத்தெருவைச் சேர்ந்த கணேசன் (46) என தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...