சென்னை,
வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில், வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளனர்.