கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சம்பா நெல் சாகுபடிக்காக ஒரு வயலில் நடவு பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.