தமிழக செய்திகள்

திருச்செங்கோட்டில் ரூ.1 கோடிக்கு மஞ்சள் ஏலம்

தினத்தந்தி

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 716 முதல் ரூ.10 ஆயிரத்து 899 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 90 முதல் ரூ.8 ஆயிரத்து 599 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 399 முதல் ரூ.13 ஆயிரத்து 12 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 1,700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு