தமிழக செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தினத்தந்தி

நாகர்கோவில்:

தென்தாமரைகுளம் அருகே கார் டிரைவரான பெலிக்ஸ் என்பவர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது ஏற்கனவே குண்டா சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய கிண்ணி கண்ணன்விளையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் (வயது 21) என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பி.என்.ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு