தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சேர்ந்தமரம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கே.வி.ராமசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன்குமார் (வயது 21). இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இந்த நிலையில் அவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 2 முறை கர்ப்பம் ஆனதாகவும், அவரது பெற்றோருக்கு தெரியாமல் கர்ப்பத்தை அழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் பாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, வில்சன்குமாரை கைது செய்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு